தேசிய வாக்காளர் தின விழா 2023
தேசிய வாக்காளர் தின விழா தொடர்பாக நடைபெற்ற ஓவிய போட்டியில் வணிகவியல் துறை மாணவி
v. ஹரிணி மாவட்ட அளவில் முதலாம் பரிசு 2000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைப் பெற்றாள்
கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி மூன்றாம் பரிசு ரூபாய் 500 மதிப்புள்ள காசோலைப் பெற்றாள்

